ஜி 20 நாடுகள் குழுவின் புது தில்லி உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் பங்கெடுப்பார்
2023-09-04 19:45:34

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மௌநிங் அம்மையார் செப்டம்பர் 4ஆம் நாள் கூறுகையில்,

இந்திய அரசின் அழைப்புக்கிணங்க, சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், செப்டம்பர் 9ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகள் குழு தலைவர்களின் 18ஆவது உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.