மாகெல்லன்-எல்கானோ படகுப் போட்டியில் கலந்து கொள்ளும் போர்ச்சுகலின் படகுகள்
2023-09-04 14:27:47

2023ஆம் ஆண்டு மாகெல்லன்-எல்கானோ படகுப் போட்டியில் கலந்து கொள்ளும் போர்ச்சுகலின் படகுகள் செப்டம்பர் 3ஆம் நாள் லிஸ்பன் நகரின் டைகாஸ் ஆற்றில் பயணித்தன. பல்வேறு படகுப் பயிற்சிகளை அனுப்பவிக்கும் வாய்ப்புகளை இந்தப் போட்டி வழங்குகின்றது.