முதலாவது சூரிய ஆய்வு விண்கலனை செலுத்தியது இந்தியா
2023-09-04 14:05:04

இந்தியாவின் முதலாவது சூரிய ஆய்வு விண்கலன் ஆதித்யா -எல்1 2ஆம் நாள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.

இந்த விண்கலனில் கொண்டு செல்லப்ட்ட 7 அறிவியல் ஆய்வு உபகரணங்கள், சூரிய எரிப்பு, கரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் முதலிய சூரிய செயல்பாடுகளுக்கான காரணிகளை ஆய்வு செய்வதற்கு உதவியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.