பயிற்சியில் தொலைதூர ஏவுகணைகளை செலுத்தியது வட கொரியா
2023-09-04 14:03:11

தந்திரோபாய அணுசக்தி தாக்குதலை உருவாக்கப்படுத்தும் விதமாக வடகொரியா 2ஆம் நாள் பயற்சியை நடத்தியுள்ளது. அப்போது 2 தொலைதூர ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

அண்மையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா, கூட்டாக மேற்கொண்ட போர் விமானப் பயியற்சிக்குப் பதிலடி கொடுக்கு விதம், வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

இந்த ஏவுகணைகள் 7600வினாடிகள் பறந்து சென்று குறிவைக்கப்பட்ட தீவின் வான்பரப்பில் 150 மீட்டர் உயரத்தில் வெடித்தன.