முட்டைக்கோஸ்களைப் பயிரிட்டு வருகின்ற இலங்கை விவசாயிகள்
2023-09-04 14:25:09

செப்டம்பர் 4ஆம் நாள், இலங்கையின் மாத்தளை பிரதேசத்தில், உள்ளூர் விவசாயிகள் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களைப் பயிரிட்டு வருகின்றனர்.