பனி போர் சிந்தனையை அமெரிக்கா கைவிட வேண்டும்
2023-09-04 19:27:16

செப்டம்பர் தொடக்கத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், வியாட்நாமில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் பதிலளிகையில்,

ஆசிய நாடுகளுடனான உறவைக் கயைாளும் போது, அமெரிக்கா, பனிப் போர் சிந்தனையைக் கையிட வேண்டும். அமெரிக்கா, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டுமே. தவிர பிரதேச அமைதியையும் நிதானத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கக் கூடாது என்றார்.