செபக் தக்ரா விளையாட்டு அரங்கம்
2023-09-06 15:14:05

ஜின்ஹுவா நகரம், ஜெஜியாங் மாகாணம், தென்கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். ஜின்ஹுவா 1,700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு மற்றும் ஒரு அற்புதமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது "பெரிய அளவிலான இலக்கியங்களைக் கொண்ட இடம் " என்று அழைக்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது, செபக் தக்ரா போட்டி இந்நகரில் நடைபெறும்.