பிரிட்டனின் பர்மிங்காம் நகரம் திவால்
2023-09-06 10:49:03

பிரிட்டனின் 2ஆவது பெரிய நகரமான பர்மிங்காம் திவாலான நிலையில் உள்ளது என்று செப்டம்பர் 5ஆம் நாள் இந்நகரம் அறிவித்துள்ளது. நலிந்தோருக்கான பாதுகாப்பு முதலிய சட்ட ரீதியான சேவைகளைத் தவிர்த்து, அனைத்து புதிய செலவுகளையும் இந்நகரம் நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.