ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் 8ஆம் நாள் துவக்கம்
2023-09-06 11:02:38
பகிர்க:
ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா செப்டம்பர் 8ஆம் நாள் காலை ஹாங்சோ நகரிலுள்ள சிஹூயூங்ஜின் எனும் பூங்காவில் நடைபெறவுள்ளது.