ஆகஸ்ட் திங்களில் உலக பி.எம்.ஐ. 48.3 விழுக்காடு
2023-09-07 14:48:12

சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் செப்டம்பர் 6ஆம் நாள், உலக உற்பத்தி தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டு மாற்றங்களின்படி, ஆகஸ்ட் திங்களில், உலக உற்பத்தி தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 48.3 விழுக்காடாகும். இது, கடந்த ஜூலை மாதத்தில் இருந்ததை விட குறிப்பிட்டளவில் அதிகரித்த போதிலும், தாழ்வான நிலையில் உள்ளது. உலகப் பொருளாதாரம் வலுவற்ற மீட்சி அடையும் போக்கில் உள்ளது.

தேவை வீழ்ச்சி நிர்ப்பந்தம் இன்னும் இருந்து வருகிறது.