ஹமி நகரிலுள்ள ஏரியின் அழகான காட்சிகள்
2023-09-07 14:10:45

ஆகஸ்டு 27ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹமி நகரிலுள்ள ஏரி தாதுகள் இருந்த நீர் காரணமாக இளஞ்சிவப்பு ரோஜா போன்று கண்கொள்ளா காட்சியளிக்கின்றது.