ஷேன் டொங் மாநிலத்தில் பசலிப்பழ வளர்ச்சி
2023-09-07 14:11:34

கடந்த சில ஆண்டுகளில், ஷேன் டொங் மாநிலத்தின் ழி ட்செள நகரில் பசலிப்பழம் உள்ளிட்ட உயர் தரச் சிறப்புப்பழங்களை வளர்ப்பதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. இப்போது அவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.