குளிர்காலப் பேரீச்சப் பழங்களின் அறுவடை
2023-09-07 14:12:25

செப்டம்பர் 6ஆம் நாள் ஷேன் டொங் மாநிலத்தின் பீசோ நகரில் 20 ஆயிரம் ஹெக்டர் குளிர்காலப் பேரீச்சப் பழங்கள் முறையே அறுவடை செய்யப்பட்டன. சந்தைக்கு வழங்கும் வகையில், உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக அறுவடை செய்து வருகின்றனர்.