வெனிசூலா அரசுத் தலைவரின் சீனப் பயணம் துவக்கம்
2023-09-08 10:43:15

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, வெனிசூலா அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ செப்டம்பர் 8ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா ச்சுன்யிங் அம்மையார் 8ஆம் நாள் தெரிவித்தார்.