சீனாவில் எழில் மிக்க நீர்நிலை ஊர்:ஹூசோ
2023-09-08 11:02:49


தென்கிழக்குச் சீனாவில் அமைந்துள்ள ட்சேஜியாங் மாநிலத்தின் ஹூசோ நகரம், பட்டு மற்றும் பண்பாட்டு நகர் என்று அழைக்கப்படுகிறது. 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் தொடங்கவுள்ளது. ஹூசோ நகரம், இப்போட்டியை நடத்தும் இணைப்பு நகரங்களில் ஒன்றாகும்.