குய்சோ மாநிலத்தின் பிஜெய் நகரின் நாயொ மாவட்டத்தில் மிளகாய் அமோகமாக அறுவடை
2023-09-08 11:00:38


குய்சோ மாநிலத்தின் பிஜெய் நகரின் நாயொ மாவட்டத்தில் மிளகாய் அமோகமாக அறுவடை ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இம்மாவட்டம் விற்பனை வழிமுறைகளை விரிவாக்கி, பதனீட்டு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. இதனால், இம்மாநிலத்தில் மிளகாய் உற்பத்தித் தொழிலானது ஆண்டுதோறும் 20 கோடி யுவானை எட்டி லாபகரமான தொழிலாக மாறியுள்ளது.