சுரைக்காயில் கைவினைப் பொருட்கள்
2023-09-08 10:58:13

சீனாவின் ஷன்தோங் மாநிலத்தின் லியௌசெங் நகரில், சுமார் 3300 ஏக்கர் நிலப்பரப்பிலான சுரைக்காய்கள் அறுவடைக்குத் தயாராகியுள்ளன. உள்ளூர் விவசாயிகள் சுரைக்காய்களைப் பறிந்து வெயிலில் காயவைத்து அவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.