18வது ஜி20 உச்சிமாநாடு இந்தியாவில் துவக்கம்
2023-09-09 15:36:06

18வது ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 9ஆம் நாள் முற்பகல் இந்தியாவின் புது தில்லியில் துவங்கியது. “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்பது, நடப்பு உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டில், ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்துள்ளது.

நடப்பு உச்சிமாநாடு செப்டம்பர் 10ஆம் நாள் நிறைவு பெறவுள்ளது.