திராட்சை அறுவடை காலம்
2023-09-11 10:34:24

சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் போ ச்சோ நகரில், விவசாயிகள் வயலில் திராட்சைகளை அறுவடை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், போ ச்சோ நகரம், பொழுதுபோக்கு வேளாண் துறையை வளர்ந்து வருகின்றது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் செழுமை அடைந்துள்ளனர்.