சீனாவில் பேரிக்காய் அறுவடை காலம்
2023-09-11 10:30:40

செப்டம்பர் 10ஆம் நாள், சீனாவின் குய் ச்சோ மாநிலத்தின் ஜியன் துங்நன் மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி சோவின் சென்குங் மாவட்டத்தில் விவசாயிகள் பேரிக்காய்களை அறுவடை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், அங்குள்ள விவசாயிகள், பேரிக்காய் வளர்ப்பின் மூலம் செழுமையாகி, கிராம மறுமலர்ச்சியை நனவாக்கியுள்ளனர்.