ஆசிய விளையாட்டுப் போட்டி சின்னம் பற்றிய மணல் ஓவியம்
2023-09-11 10:31:47

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்ச்சோ மாநகரில் நடைபெறவுள்ளது. ஹாங்ச்சோ மாநகரத்தின் லின்யன் பகுதியிலுள்ள கலைஞர் ஒருவர், மணல் ஓவியத்தின் மூலம், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் சின்னத்தை உருவாக்கியுள்ளார்.