ஜப்பானின் அணு கத்திரியக்க நீரை வெளியேற்றும் முதலாவது கட்டம் முடிவு
2023-09-11 14:50:50

சன்கே செய்தித்தாள் 11ஆம் நாள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 7800 டன்னுள்ள ஃபுகுஷிமா அணு கத்திரியக்க நீரை வெளியேற்றும் முதலாவது கட்டத்தை டோக்கியோ மின்சார நிறுவனம் அதே நாள் நிறைவேற்றியுள்ளது. திட்டப்படி, அணு கத்திரியக்க நீரை வெளியேற்றும் 2ஆவது கட்டம் செப்டம்பர் திங்களின் பிற்பகுதியில் துவங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.