2023 ஷிச்சொங் ஆசிய கரிமத் தொழில் துறை புத்தாக்க வளர்ச்சி மாநாடு
2023-09-11 15:18:09

“கரிமத் தயாரிப்பு மூலம் புதிய உயிராற்றல்”என்ற தலைப்பில், 2023ம் ஆண்டின் ஷிச்சொங் ஆசிய கரிமத் தொழில் துறை புத்தாக்க வளர்ச்சி மாநாடு செப்டம்பர் 11ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் நான்ச்சொங் மாவட்டத்தின் ஷிச்சொங் வட்டத்தில் துவங்கியது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விருந்தினர்கள் இம்மாநாட்டில் கரிமத் தொழில் துறையின் வளர்ச்சி பற்றி கூட்டாக விவாதித்தனர்.

தற்போது ஷிச்சொங் வட்டத்தில் 18ஆயிரம் ஹெக்டர் பரப்புள்ள 109 கரிம உற்பத்தித் தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஆண்டு  மொத்த உற்பத்தி மதிப்பு, 350 கோடி யுவானை எட்டியது குறிப்பிடத்தக்கது.