பீங்கான் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான காட்சி
2023-09-12 11:17:30

செப்டம்பர் 11ஆம் நாள், பெய்ஜிங்கிலுள்ள சுரங்க இருப்புப்பாதை நிலையத்தில் பாரம்பரிய சிறப்பியல்புடைய பீங்கான் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான காட்சிகள்.