சின்ஜியாங்கில் பாரம்பரிய செம்மறி வால் சோப்பு
2023-09-12 11:22:28

செப்டம்பர் 11ஆம் நாள், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அக்ஸு பகுதியிலுள்ள குச்சே நகரத்தில் தொழிலாளர்கள் பாரம்பரிய செம்மறி வால் பகுதியிலிருந்து கிடைபெறப்படும் கொழுப்பினால் சோப்பைத் தயாரித்தனர்.