19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழுவின் தொடக்கக் கூட்டம்
2023-09-12 14:42:46

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழுவின் தொடக்கக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் நாள் ஹங் சோ நகரில் நடைபெற்றது. 886 விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சீனாவின் ஆசிய விளையாட்டுப் போட்டியின் உறுப்பினர்கள் மொத்தம் 1,329 ஆகும். அவர்களது சராசரி வயது 25 வயதாகும். அவர்களில் 36 பேர் ஒலிம்பிக் சாம்பியன்கள் ஆவர்.