34வது ஷாங்காய் சுற்றுலா விழா துவக்கம்
2023-09-12 16:59:50

2023ஆம் ஆண்டு 34வது ஷாங்காய் சுற்றுலா விழா செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 6ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. தரம், அனுபவம், பல்வகைமை, பாதுகாப்பு ஆகயவை கொண்ட பொது மக்களின் புதிய தேவையை நடப்பு விழா பூர்த்தி செய்வதோடு, வெளிநாட்டவர்கள் சீனப் பயணத்தின் முதலாவது சுற்றுலா தளமாக ஷாங்காய் விளங்குவதற்கும், உலகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரத்தைப் பன்முகங்களிலும் கட்டிமயைப்பதற்கும் துணைப் புரியும்.

இவ்வாண்டின் முற்பாதியில், ஷாங்காயின் பண்பாடு மற்றும் சுற்றுலா சந்தை உயர்வேகமாக மீட்சியடைந்துள்ளது. நடப்பு ஷாங்காய் சுற்றுலா விழாவின்போது, நூறு நிகழ்ச்சிகளை நடத்தவும், ஆயிரம் சுற்றுலா பொருட்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.