ஹெசோ நகரத்தில் சேப்பங்கிழங்கு வளர்ச்சி
2023-09-12 11:21:30

கடந்த சில ஆண்டுகளில் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹெசோ நகரத்தில் உள்ளூர் அரசு சேப்பங்கிழங்கின் தொழில் சங்கிலி வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளித்து வருகின்றது. சந்தைக்கு வழங்கும் வகையில், கிராமவாசிகள் சுறுசுறுபாக வேலை செய்து வருகின்றனர்.