கின் ஜான் உன் ரஷிய ப்ரிமோர்ஸ்கிப் பயணம்
2023-09-13 11:13:57

வடகொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன் 12ஆம் நாள் ரஷியாவின் ப்ரிமோர்ஸ்கி மாநிலத்தைச் சென்றடைந்தார். ரஷிய இயற்கை வளத்துறை அமைச்சர் கோஸ்லோவும், ப்ரிமோர்ஸ்கி மாநிலத் தலைவர் கோசெமியாகோவும் அன்று கிம் ஜாங் உன்னை வரவேற்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வட கொரியாவுடன் பரந்த மற்றும் நேரடி தொடர்பை மிக ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வதற்கான நல்ல அறிகுறி இப்பயணத்தின் மூலம வெளிகாட்டப்பட்டுள்ளது என்று கோசெமியாகோ வலியுறுத்திக் கூறினார்.