ரஷிய மற்றும் வட கொரிய தலைவர்களின் பேச்சுவார்த்தை
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமர் புதின் வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் 13ஆம் நாள் ரஷிய கிழக்கு விண்வெளி ஏவு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்புகளின் பிரதிநிதி குழு உறுப்பினர்கள் இதில் பங்கெடுத்தனர்.