வண்ணமயமான ஐஸ்கிரீம்கள்
2023-09-13 10:12:38

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தின் செங்டு நகரில், ஒரு சாலையோர  கடையில், வண்ணமயமான ஐஸ்கிரீம்கள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.