ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மலர் பூங்கா
2023-09-13 10:14:26

ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியைக் கொண்டாடும் வகையில், ஆசிய மலர் பூங்கா, செப்டம்பர் 6ஆம் நாள் சே ச்சியாங் மாநிலத்தின் ஹங்ச்சோ நகரில் திறக்கப்பட்டது. 28 ஆயிரம் சதுரமீட்டர் நிலப்பரப்பு கொண்ட இப்பூங்காவில் 200க்கு மேலான மலர் வகைகள்  காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.