நிலக் கோயில் பூங்காவில் பெய்ஜிங் புத்தகச் சந்தை
2023-09-13 19:15:09

2023ஆம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு துவங்குவதை முன்னிட்டு, பெய்ஜிங் புத்தகச் சந்தை தற்போது நிலக் கோயில் பூங்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி 30 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடையது. 11 நாட்கள் நீடிக்கும் இந்நிகழ்ச்சியில், 208 புத்தக நிறுவனங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.