© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் சாம்பிய அரசுத் தலைவர் ஹகாயிண்டே ஹிட்சிலேமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா-சாம்பியா உறவை, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவாக உயர்த்துவதாக அவர்கள் அறிவித்தனர்.
சாம்பிய அரசுத் தலைவர் ஹகாயிண்டே ஹிட்சிலேமா, ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் 10 முதல் 16ஆம் நாள் வரை, சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.