அன்ஹூய் மாநிலத்தில் மக்காச்சோளம் அமோக அறுவடை
2023-09-15 14:09:52

அன்ஹூய் மாநிலத்தின் போ சொ நகரில் விவசாயிகள், இயந்திரங்களைப் பயன்படுத்தி, மக்காச்சோளங்களைப் அறுவடை செய்தனர். கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகள் பசுமையான வழிமுறையில் பயிர் செய்து, அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.