தோகா சர்வதேச காப்பி பொருட்காட்சி நடைபெறுதல்
2023-09-15 14:11:09

கத்தார் தலைநகர் தோகாவில் அண்மையில் சர்வதேசக் காப்பி பொருட்காட்சி நடைபெற்றது. தோகா பொருட்காட்சி மற்றும் கூட்ட மையத்தில் மக்கள் 2023ஆம் ஆண்டு சர்வதேச தோகா காப்பிப் பொருட்காட்சியை அனுபவித்து மகிழும் காட்சி.