யுன்னான் மாநிலத்தில் அமைந்துள்ள சீனாவின் மிக அழகான புத்தக கடை
2023-09-15 14:12:15

யுன்னான் மாநிலத்தின் டாலி பை இனத் தன்னாட்சி சோவில் உள்ள ஒரு கிராமத்தில் பை இனப் புத்தகக் கடை ஒன்று உண்டு. இப்புத்தகக் கடை, பழைய தானியக் கனஞ்சியத்திலிருந்து திருத்தி அமைக்கப்பட்டதாகும். சீனாவில் மிக அழகான புத்தகக் கடை எனும் புகழைப் பெற்றது.