அமெரிக்க வாகனத் தயாரிப்புத் துறையின் வேலை நிறுத்தம்
2023-09-16 19:36:19

அமெரிக்க வாகனத் தயாரிப்புத் துறை பணியாளர்கள், ஜென்னரால் மோட்டர், ஃபோர்ட், ஸ்டெலன்டிஸ் ஆகிய வாகன தயாரிப்பு தொழில் நிறுவனங்களுடனான உடன்படிக்கை செப்டம்பர் 14ஆம் நாள் வரை நிறுத்தியுள்ளனர். 15ஆம் நாள் விடியற்காலை முதல், அமெரிக்க வாகன தொழிலாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 700 பேர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளத் துவங்கினர்.

வாகனத் தயாரிப்பு தொழில், அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமான இடம் வகிகின்றது. இதனால், அமெரிக்க வாகன தொழிலும் முழு பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று செய்தி ஊடகங்களும் ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.