பிரிட்டனின் எக்ஸெட்டரில் வெள்ளப்பெருக்கு
2023-09-18 15:01:48

பிரிட்டனின் தென்மேற்கு பகுதியிலுள்ள எக்ஸெட்டர் நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்த புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எக்ஸெட்டர் சர்வதேச விமான நிலையம் 17ஆம் நாள் இவ்வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டது. அன்று பிற்பகல், பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இவ்விமான நிலையம் வெகுவிரைவில் மீண்டும் இயங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்று பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.