சீன-ரஷிய 18ஆவது சுற்று நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வு
2023-09-18 11:03:26

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 18ஆம் நாள் கூறுகையில்,

ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் பாத்லூஷேவின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, செப்டம்பர் 18ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை, ரஷியாவில் பயணம் மேற்கொண்டு, சீன-ரஷிய 18ஆவது சுற்று நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ளார்.