பாலஸ்தீனத்தின் 4வது உலகப் பண்பாட்டு மரபுச் செல்வம்
2023-09-18 10:50:05

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெற்ற உலக மரபு செல்வக் கமிட்டியின் 45வது அமர்வில் செப்டம்பர் 17ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசீலனையில், பாலஸ்தீனத்திலுள்ள பண்டைய ஜெரிகோ/டெல் எஸ்-சுல்தான் என்னும் வரலாற்று நினைவுச் சின்னம், உலக மரபு செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தச் சின்னம், பாலஸ்தீனத்தின் 4வது உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக மாறியுள்ளது.