ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான விளக்கு நிகழ்ச்சி
2023-09-18 10:47:12

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் முக்கிய அரங்கமான ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் செப்டம்பர் 17ஆம் நாள் ஒளிவீசும் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.