ஹுபெய் மாநிலத்தில் ஆரஞ்சுப்பழங்கள் அமோகம்
2023-09-18 10:48:30

ஹுபெய் மாநிலத்தின் யீச்சாங் நகரில், தற்போது ஆரஞ்சுப்பழங்கள் அமோக விளைச்சல் பெற்றன. உள்ளூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுறுசுறுப்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பழங்கள் பொட்டலமாக்கப்பட்ட பிறகு உள்நாட்டு மற்றும வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்பப்படும்.