© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
21ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சியும், சீன-ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் 27ஆம் நாள் வரை நடைபெற உள்ளன. சீனாவின் ஹெனான் மாநிலத்தின் தலைநகர் சேங்ச்சோ, இப்பொருட்காட்சிக்கான சீன ஈர்ப்பாற்றல் நகரமாக திகழும் என்று 20ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி சீன-ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு ஆகியவற்றின் நிறைவு விழா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.