அமெரிக்க அரசு கடனுக்கான மொத்த தொகை 33 இலட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல்
2023-09-19 10:06:43

செப்டம்பர் 18ஆம் நாள் அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்க அரசு கடன் தொகை 18ஆம் நாள் முதன்முறையாக 33 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது.

நீண்டகால ஒதுக்கீட்டு மசோதா அல்லது குறுகிய கால செலவு மசோதாவை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால், அரசு பணி நிறுத்தம் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று தெரிய வருகின்றது.