வேர்க்கடலை எண்ணெய் தயாரிப்பு
2023-09-19 14:49:22

வடக்கு சீனாவிலுள்ள ஹெ பெய் மாநிலத்தின் ஹென் தன் நகரில், தொழில் நிறுவனம், சிறப்பு ஒத்துழைப்புச் சங்கம், உற்பத்தித் தளம் மற்றும் விவசாயிக் குடும்பம் என்ற முறைமையின்படி, பயிரிடப்பட்ட வேர்க்கடலைகள் உள்ளூர் பதப்படுத்தும் நிலையத்தில் உணவு எண்ணெயாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.