யூ பூங்காவின் இரவுக் காட்சி
2023-09-19 15:01:20

யூ யுவன் எனும் இடம், ஷாங்காயின் தெற்கில் பழைய நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது, சீனாவின் தென் பகுதி பாணியை வெளிப்படுத்தும் பண்டைக்கால சிறந்த பூங்காக்களில் ஒன்றாகும். இதனால், இது, சீனாவிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழ்பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்ந்து வருகிறது.