நாடளவில் தொழில் நுட்ப போட்டி தொடக்கம்
2023-09-19 15:42:21

நாடளவில் தொழில் நுட்ப போட்டி தியன் ஜின் மாநகரில் துவங்கி நடைபெற்றுள்ளது. பல்வேறு தொழில்களில் தலைசிறந்த ஊழியர்கள்  தங்களது தொழில் நுட்ப மற்றும் திறனை வெளிகாட்ட போட்டிடுகின்றனர்.