போர்ட் சூடான் பிரதேசத்தில் ஆயுத மோதல்
2023-09-19 10:47:23

செப்டம்பர் 18ஆம் நாளிரவு, சூடான் ஆயுதப் படை பெஜா பழங்குடியினப் பிரதேசத்திலுள்ள மக்கள் படைகளுடன் மோதல் நடந்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். ஏப்ரல் 15ஆம் நாள் சூடான் நெருக்கடி ஏற்பட்ட பிறகு, போர்ட் சூடான் பிரதேசத்தில் ஆயுத மோதல் நிகழ்வது இதுவே முதன்முறையாகும்.