ஜப்பான் அணு கத்திரியக்க நீரை வெளியேற்றுவதற்கு கவனம் செலுத்த வேண்டும்:ஐ.நா
2023-09-20 15:26:00

நச்சு கழிவுப் பொருட்களைக் கையாள்வதில் மனித உரிமைக்குப் பாதிப்பு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு பிரதிநிதிகளுடனான வரையாடலை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 54ஆவது கூட்டம் 19ஆம் நாள் நடத்தியது. அணு கத்திரியக்க நீரை கடலில் ஜப்பான் வெளியேற்றுவது மனித உரிமைக்குப் புறம்பானதாக சீனப் பிரதிநிதி குற்றஞ்சாட்டியது இதில் அதிக பதில்களை ஏற்படுத்தியது. ஜப்பானின் இச்செயலில் சர்வதேசச் சமூகம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சிறப்பு பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுதுள்ளனர்.

தொடர்புடைய ஆய்வுகளின்படி, குறைந்த கதிர்வீச்சு கழிவு நீரை அதிக அளவு கடலில் வெளியேறினால், சுற்றுச் சூழல் அமைப்புக்கும் மதிப்பிட முடியாத பின்விளைவுகள் ஏற்படுத்தும். மேலும், தற்போதைய அணு கத்திரியக்க நீரை கடலில் வெளியேற்றுவதற்கான சர்வதேச பாதுகாப்பு வரையறையை புதுப்பிப்பது தேவைப்படுகிறது என்று சிறப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.